Rajinikanth: திரையுலகில் ரஜினியின் 50-வது ஆண்டு... ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு தரமான இரண்டு ட்ரீட் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.