Vettaiyan: “டைரக்டர் சார் இது சூப்பர் சார்...” வேட்டையன் டப்பிங் பணியில் ரஜினி... வைரலாகும் வீடியோ!
தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்காக ரஜினிகாந்த் டப்பிங் கொடுத்துவரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.