Vettaiyan: ரஜினியின் வேட்டையன் ட்ரெய்லர் பராக்... தலைவர் குறி வச்ச மாதிரி... இரை விழுமா..?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.