Erode By Election Result:"ஈரோடு (கி) தேர்தல் வெற்றி, 2026ல் வெற்றி பெறுவதற்கான சான்று - Chandrakumar
"ஈரோடு (கி) தேர்தல் வெற்றி, 2026ல் வெற்றி பெறுவதற்கான சான்று"
"ஈரோடு (கி) தேர்தல் வெற்றி, 2026ல் வெற்றி பெறுவதற்கான சான்று"
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரக்குமார் வெற்றி
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி
டெல்லியில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்றது பாஜக - தேர்தல் ஆணையம்
டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு வெற்றியை அளித்துள்ள சகோதர, சகோதரிகளுக்கு தலைவணங்குகிறேன் - பிரதமர் மோடி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் -திமுக தொடர்ந்து முன்னிலை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 18,229 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - 10ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 69,723 வாக்குகள் பெற்று முன்னிலை
ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான கெஜ்ரிவால் தொடர்ந்து பின்னடைவு
27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக.
ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான கெஜ்ரிவால் தொடர்ந்து பின்னடைவு.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் பின்னடைவு.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக 46 இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்குகளில் முதலமைச்சர் அதிஷி பின்னடைவு.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் ண்ணப்பட்டு வருகின்றன.
டெல்லியில் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது.
காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை
காங்கிரஸ் குறிப்பிட்ட வெற்றியை பெறாது என கணிப்பு
246 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது - தேர்தல் அலுவலர்.
இல்லாத அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது - எடப்பாடி பழனிசாமி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட EVM இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.