Medical Student Murder Case : மருத்துவ மாணவி படுகொலை: மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை!
Kolkata Medical Student Murder Case : மருத்துவ மாணவி படுகொலை தொடர்பாக ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷி மற்றும் அந்த மருத்துவமனையின் 4 மருத்துவர்களிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை (Polygraph Test) நடத்தப்பட உள்ளது.