சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்*கொ*லை.. என்ன காரணம்?
கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை
கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை
மாநில உளவுத்துறை காவலரை தாக்கியதாக சென்னை நுண்ணறிவு பிரிவு காவலர், உதவி ஆய்வாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரு காவலர்கள் சேர்ந்து உளவுத்துறை காவலரை சரமாரி தாக்கியதில் கால் எலும்பு முறிவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாகன சோதனையின் போது, காவல்துறை மிரட்டியதால், அடையாறு ஆற்றில் குதித்த இளைஞரை காப்பாற்றாத, அடையார் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங் மற்றும் வருமான வரித்துறை அலுவலர் தாமோதரன் ஜாமின் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர், வருமான வரித்துறை அதிகாரிகளின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஒர்க் ஷாப் உரிமையாளரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்.
காவல்நிலையத்தில் விசாரணைக்கு சென்றவருக்கு உதவியாகச் சென்ற 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு நிதியுதவி
Rapido Driver Robbery Case : ராபிடோ ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனை பணி இடைநீக்கம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Rapido Driver Robbed By Police at Chennai : வேலியே பயிரை மேய்ந்தது போல சிறப்பு உதவி ஆய்வாளர் மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட ரேபிடோ ஓட்டுனர் வேதனை தெரிவித்துள்ளார்.
துணிச்சலுடன் செயல்பட்டு ரவுடியை துப்பாக்கியால் சுட்ட உதவி ஆய்வாளர் கலைச்செல்வியை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேரில் வரவழைத்து பாராட்டியுள்ளார்.
Rowdy Rohit Raj Grandmother Speech : சென்னையில் பிரபல ரவுடி ரோஹித் சுட்டுப் பிடிக்கப்பட்டதை அடுத்து, அவரது பாட்டி காணிக்கை மேரி, தனது பேரன் மீது பொய் வழக்குப் போட்டி சுட்டுள்ளனர் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.