Poisonous Fever : விஷக் காய்ச்சல் பரவல்... வேடிக்கை பார்க்கும் திமுக அரசு... எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
Poisonous Fever in Tamil Nadu : தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, ஃப்ளூ போன்ற விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்த, முதலமைச்சர் ஸ்டாலின் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.