K U M U D A M   N E W S

Author : Jagan

ராஜராஜனின் சிலையை கோயிலுக்குள் வைக்க எது தடுக்கிறது? - வைரமுத்து

ராஜராஜ சோழனின் சிலையை தஞ்சை பெரிய கோவிலுக்குள் வைப்பதற்கு எது தடுக்கிறது என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

மாவட்ட செய்திகள்: உங்கள் ஊர் செய்திகள் | District News | 11-11-2024

மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.

இன்றைய விரைவுச் செய்திகள் | 11-11-2024 |

அன்றாட நிகழ்வுகள் குறித்த முக்கிய செய்தி தொகுப்பினை இங்கே காணலாம்.

போதைப்பொருள் விற்பனை.. போட்டுக்கொடுத்த துணை நடிகை.. கம்பி எண்ணும் 4 பேர்

கைது செய்யப்பட்ட துணை நடிகை மீனா கொடுத்த தகவலின் பேரில், போதைப்பொருள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெத்தப்பட்டமைன் விற்கும் பெண்கள் சிக்கிய சீரியல் நடிகை

சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த தமிழ் சீரியல் நடிகைகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Air Force முதல் சினிமா வரை.. எதார்த்த கலைஞன் டெல்லி கணேஷ்

தூத்துக்குடியில் கடந்த 1944ஆம் ஆண்டு பிறந்த டெல்லி கணேஷ், 1964ல் இருந்து 1974 வரை இந்திய வான்படை வீரராக இருந்து பின் திரையுலகில் நடிகராக களமிறங்கியவர்.

நடிகர் டெல்லி கணேஷ் மரணம் - திருமாவளவன் நேரில் இரங்கல்

நடிகர் டெல்லி கணேஷின் மறைவிற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் இரங்கல் தெரிவித்தார்.

ஏர்போர்டில் திமுக எம்.எல்.ஏ. வாக்குவாதம்.. ஆதரவாளரை அனுமதிக்காததால் ஆத்திரம்

நுழைவுச்சீட்டு இல்லாமல் வந்த தனது ஆதரவாளரை விமான நிலையத்திற்கு உள்ளே விடும்படி மத்திய பாதுகாப்பு படை அதிகாரியிடம் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

விமானப்படை கிளார்க் தேர்வில் ஆள்மாறாட்டம் - வசமாக சிக்கிய இளைஞர்

சென்னை ஆவடியில் நடைபெற்ற விமானப்படை கிளார்க் தேர்வில், ஆள்மாறாட்டம் செய்த வடமாநில இளைஞரை, முத்தாபுதுப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தவெக மாநாட்டில் மாயமான இளைஞர்.. 14 நாட்களாகியும் திரும்பாதால் பரபரப்பு

கடந்த 27ஆம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்ற இளைஞர் மேகநாதன் 14 நாட்களாகியும் இதுவரையிலும் இன்று திரும்பாதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் காலமானார்

பிரபல எழுத்தாளரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான இந்திரா சௌந்தரராஜன் காலமானார்.

நடிகர் டெல்லி கணேஷ் மறைவு - முதலமைச்சர் இரங்கல்

குணச்சித்தர நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அகழாய்வு இடத்தில் முதலமைச்சர் ஆய்வு

விருதுநகர் வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சி பொருட்களை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், சிறப்பம்சங்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மருத்துவர் எங்கே..? குரல் உசத்திய பெற்றோர் உடனே வந்த போலீஸ்.. பரபரப்பான கிருஷ்ணகிரி

மருத்துவர் இல்லாத நிலையில், செவிலியர் செல்போனை பயன்படுத்தி அலட்சியமாக செயல்பட்டதாக புகார் தெரிவித்து பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

பார்ட்டியில் பழக்கம்.. போதைப்பொருள் சப்ளைக்கு வாட்ஸ்அப் குழு - துணை நடிகை அதிர்ச்சி

நண்பர்களுடன் பார்ட்டிச் செல்லும்போது, போதைப்பொருள் பழக்கம் ஏற்பட்டதாகவும், போதைப்பொருள் சப்ளை செய்வதற்காக தனி வாட்ஸ்அப் குழு உருவாக்கியதாகவும் துணை நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

சுவிட்ச் ஆஃப் ஆன செல்போன்.. பூட்டிக்கிடந்த வீடு.. நடிகை கஸ்தூரி தலைமறைவு

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

3 நண்பர்கள் ஒரே நேரத்தில்... காவேரி கரையில் கதறி அழும் மக்கள்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நகப்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் பலியாகினர்.

வினையான விளையாட்டு.. திருப்பத்தூரில் அரங்கேறிய சோகம்

குழந்தையை காரில் அமர்த்தி தந்தை விளையாட்டு காட்டிக்கொண்டிருந்த நிலையில் கார் மோதிய விபத்தில், படுகாயமடைந்த குழந்தையின் தாத்தா முத்து சிகிச்சை பலன்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை

ராஜராஜ சோழனின் 1039ஆவது சதயவிழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

நான் 3 வயசுலயே எங்க அம்மாவ இழந்துட்டேன் - டெல்லி கணேஷ் எமோஷனல் நேர்காணல்

தான் 3 வயதிலேயே தனது தாயாரை இழந்துவிட்டேன் என்று உணர்ச்சிகரமாக பேசும் நேர்காணல்.

எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அரசு சமாளிக்கும் - உதயநிதி ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அரசு சமாளிக்கும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி தெரிவித்துள்ளார்.

ஹெச்.ராஜா சொன்னது சரிதான்; தவறே இல்லை - கரு.நாகராஜன் கருத்து

பாஜக பொறுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா சொன்னது உண்மைதான்; அதில் தவறு ஏதும் கிடையாது என கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு திரளானோர் அஞ்சலி

தமிழ் திரைப்பட குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அமரன் பட சர்ச்சை - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விளக்கம்

நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் சினிமாவின் தேவையும் இன்று அதிகரித்து உள்ளதாக மத்திய  இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசிக்க அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயிலின் பக்தர்கள் குவிந்தனர்.