K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

ஜல்லிக்கட்டு நிறுத்தப்படும் - ஆட்சியர் எச்சரிக்கை

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் விதிகளை மீறினால், போட்டி நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

மீண்டும் கனமழை! இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

ஜன.18-ல் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

மார்க் ஜூக்கர்பெர்க் எடுத்த அதிரடி முடிவு..  அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்

மெட்டா நிறுவனத்தில் நன்றாக வேலை செய்யாத மூன்றாயிரத்து 600 ஊழியர்களை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக புதிய ஊழியர்களை பணியமர்த்த மார்க் ஜூக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவி உடை தரித்த திருவள்ளுவர்.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஆர்.என்.ரவி

திருவள்ளுவர் தினத்தையொட்டி காவி உடை தரித்த திருவள்ளுவர் உருவ படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து வரும் 6 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்.. வானிலை அப்டேட்

கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக அடுத்த ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளுவருக்கு ஆளுநர் மரியாதை

திருவள்ளுவர் தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை.

நெகிழ்ச்சியுடன் பேசி வீடியோ வெளியிட்ட நடிகர் அஜித்குமார்

நெகிழ்ச்சியுடன் பேசி வீடியோ வெளியிட்டார் நடிகர் அஜித்குமார் காட்சிகள் வைரல்

3 போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

இந்திய கடற்படைக்காக தயார் செய்யப்பட்ட 3 அதிநவீன போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.

பாலமேடு ஜல்லிக்கட்டில் பரிசு பெறுவதில் வாக்குவாதம்

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டின் 4வது சுற்றில் பரிசுகள் பெறும்போது வாக்குவாதம், தள்ளுமுள்ளு.

கோமியம் மிகப்பெரிய மருந்து - ஐஐடி இயக்குநர்

உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதாக காமகோடி பேச்சு.

இருதரப்பினரிடையே மோதல் – இளைஞருக்கு நேர்ந்த சோகம்

ராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியில்  இருதரப்பினர் இடையே மோதல்.

காளைகளின் உடலில் டங்ஸ்டன் எதிர்ப்பு வாசகங்கள்

திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு வாசகங்களை எழுதிய மேலூர் மக்கள்.

மாட்டுப் பொங்கல் - கோசாலையில் மாடுகளுக்கு சிறப்பு பூஜை 

மாட்டுப் பொங்கலையொட்டி மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு.

திருச்செந்தூரில் கடல் அரிப்பு - பக்தர்களுக்கு எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் தொடர் கடல் அரிப்பு.

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் – 2 கடைகளில் விரிசல்... பரபரப்பான சென்னை

சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் அடுத்தடுத்து 2 கடைகளில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு.

கோமியம் மிகப்பெரிய மருந்து.. நோய்களை குணப்படுத்தக்கூடியது- ஐஐடி இயக்குநர் காமகோடி

கோமியம் என்பது மிகப்பெரிய மருந்து என்றும் பல்வேறு நோய்களை குணப்படுத்தக் கூடியது என்றும் ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை.. உத்தரப்பிரதேச இளைஞர் அதிரடி கைது

சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுபாட்டிலை வீசி பெண்களை அச்சுறுத்திய இளைஞர்கள்.. 4 பேரை கைது செய்த போலீஸ்

மதுபோதையில் சாலையில் நடந்து சென்ற பெண்கள் மீது  மதுபாட்டில் மற்றும் கட்டையை வீசி ஆடையை கழற்றி ஆபாச செய்கையில் ஈடுபட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் Save Arittapatti Tungstan பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு.

போராட்ட குழுவினரை சந்தித்த தவெக நிர்வாகிகள்

பரந்தூர் பசுமை வெளி விமான நிலைய போராட்ட குழுவினரை சந்தித்து தவெக நிர்வாகிகள் ஆலோசனை.

திருவள்ளுவர் தினம் - முதலமைச்சர் மரியாதை

திருவள்ளுவர் தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.

ஐஐடி மாணவிக்கு பாலியல் தொந்தரவு

சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு - பேக்கரி ஊழியர் கைது.

மாட்டுப்பொங்கல் – தஞ்சை பெரிய கோவிலில் அலைமோதும் மக்கள்

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாட்டுப் பொங்கல் தினத்தன்று குவிந்த பக்தர்கள்.

கனமழை எதிரொலி – மணிமுத்தாறில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

திருநெல்வேலியில் பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு.

சீமான் விவகாரம்.. அசைவ கேள்விகள் என் உடம்பிற்கு ஆகாது என கூறி நழுவிய வைரமுத்து

பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சீமான் பற்றிய கேள்விக்கு "இன்று நான் சைவம் அசைவ கேள்விகள் என் உடம்பிற்கு ஆகாது" என்று கவிஞர் வைரமுத்து பதிலளித்தார்.