வேங்கைவயல் ஆடியோ வீடியோ உண்மையா? அரசு சொன்ன விளக்கம்
"வேங்கைவயல் வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளும், 196 செல்போன்களும் பறிமுதல் செய்து, ஆய்வு செய்யப்பட்டது"
"வேங்கைவயல் வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளும், 196 செல்போன்களும் பறிமுதல் செய்து, ஆய்வு செய்யப்பட்டது"
மதுரையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்களை ஜப்தி செய்த தனி நபர்.
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கைக்கு இந்தியா கண்டனம்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியுடன் சமுசிகாபுரம் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி., கதிர் ஆனந்த் ஆஜர்.
ஆமைகள் உயிரிழப்பிற்குக் காரணமான இழுவை மடிவலைகளைப் பயன்படுத்தியதாக எத்தனை மீன்பிடி கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கின் விசாரணையின் தடை நீக்கப்பட்டதை அடுத்து மீண்டும் புலன் விசாரணை துவங்கியுள்ளதாக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
"மக்களின் பாதுகாவலராக திமுக இருக்கிறது"
மூளைச் சலவை செய்து தீவிரவாத அமைப்புக்கு இளைஞர்களை சேர்க்க முயன்றதாக தமிழ்நாடு பிரிவின் தலைவர் அல்பாசித் கைது.
துப்பாக்கிச் சூடு நடத்தி மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் உறவினர்கள் கண்ணீர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை.
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியின் வாயில் முன் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து ஆர்ப்பாட்டம்.
சென்னை, ராயப்பேட்டையில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது; மேலும் ஒருவருக்கு போலீசார் வலைவீச்சு.
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியின் போது தாக்குதலுக்கு உள்ளான தமிழக வீராங்கனைகள் இன்று சென்னை திரும்பினர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு பிப்.7 வரை நீதிமன்றக் காவல்.
மதுரையில் இருந்து இலங்கை செல்லும் விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக புறப்படுவதில் தாமதம்.
புதுக்கோட்டை மாவட்டம், துளையானூர் கிராம நிர்வாக அலுவலர் முருகராஜ் பணியிட மாற்றம்.
பென்னாகரம் அருகே புல் ஏற்றி வந்த லாரி, தாழ்வாக சென்ற மின் கம்பி மீது உரசி தீப்பிடித்தது.
மொத்த பாலியல் குற்றவாளி "சார்"களின் புகழிடமாக அதிமுக-வை வைத்துக் கொண்டு, பெண்கள் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு சிறப்பாக செயலாற்றி வரும் திராவிட மாடல் அரசை குறை கூறினால் அதை மக்களே ஏற்க மாட்டார்கள் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.
சைதாப்பேட்டை 9-வது நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளி ஞானசேகரனை பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
FIR கசிந்தது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசிக, இந்திய சமத்துவ மக்கள் கட்சியினரிடையே வாக்குவாதம்- பரபரப்பு
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி தற்கொலை.
திமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.