K U M U D A M   N E W S

அதிகரிப்பு

வெனிசுலாவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்: 10,000-க்கும் மேற்பட்டோர் பலி!

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 10,000கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை.. ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு!

கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 57,000 கன அடியில் இருந்து 65,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை தாக்க அமெரிக்கா தயாராகிறதா? பின்னணி என்ன?

ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடி மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்...வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஏப்.26 (இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Gold Rate Today: தங்கம் விலை திடீர் ஏற்றம்..எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,290 க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320க்கு விற்பனையாகிறது.

மியான்மர் நிலநடுக்கம்- தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியுள்ளதாகவும், 3,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Agasthiyar Falls | 2வது நாளாக தொடரும் தடை .. என்ன காரணம்? | Tirunelveli News | Manimuthar Waterfalls

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோடை விடுமுறை எதிரொலி.. விமான நிலையத்தில் செக்-இன் கவுண்டர் அதிகரிப்பு

சென்னை விமான நிலையத்தில் கோடை விடுமுறையையொட்டி பயணிகள் கூட்டம் அதிகரிக்க  தொடங்கியதால், சர்வதேச முனையத்தில் செக்-இன் கவுண்டர்கள் 120 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலி – கடல்போல் காட்சியளிக்கும் புழல் ஏரி

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த திடீர் மழையின் காரணமாக, புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு