Kanguva Release Date: சூர்யாவின் கங்குவா புதிய ரிலீஸ் தேதி... சிக்கலில் சிவகார்த்திகேயனின் அமரன்..?
சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்துக்காக, சூர்யா நடித்துள்ள கங்குவா அக்டோபர் 10ம் தேதி ரிலீஸில் இருந்து பின்வாங்கியது. இந்நிலையில், கங்குவா படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.