K U M U D A M   N E W S

ஆளுநரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த ஆ.ராசா

ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவற்றை புறந்தள்ள வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

"புதிய கல்விக் கொள்கைக்கு மாற்று கிடையாது" - ஆளுநர் ஆர்.என்.ரவி

புதிய கல்விக் கொள்கைக்கு மாற்று கிடையாது, அதனை அனைவரும் ஏற்க வேண்டும் - சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

”அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்திருக்கிறது” - ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் விமர்சனம்

அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்திருக்கிறது என தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளை விமர்சித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

BREAKING | Senthil Balaji Case : செந்தில்பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி

Senthil Balaji Case : முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி

Tea Party 2024 : தேநீர் விருந்து: சிரித்தபடி பேசிய மு.க.ஸ்டாலின்-ஆர்.என்.ரவி.. பங்கேற்றவர்கள் யார்? யார்?

CM Stalin Participate Governor RN Ravi Tea Party 2024 : ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடந்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தேநீர் விருந்தில் பங்கேற்க சென்ற முதல்வர் ஸ்டாலினை ஆளுநர் ஆர்.என்.ரவியும், அவரது மனைவியும் புன்னகை ததும்ப வரவேற்றனர். பின்பு அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நமது சுதந்திர போராட்டத்தை நினைவுகூறும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

Independence Day 2024 : ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Governor RN Ravi Tea Party on Independence Day 2024 : ஆளுநரின் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமக, தமாகா மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் பங்கேற்க உள்ளன. இதேபோல் அதிமுகவும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது.

IndependenceDay: “தமிழ்நாடு இந்தியாவின் அறிவுசார் ஆன்மிக தலைநகரம்” ஆளுநர் ரவி சுதந்திர தின வாழ்த்து

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பொதுமக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

கருப்பு சட்டை அணிந்தவர்களுக்கு அனுமதி இல்லை.. ஆளுநர் நிகழ்ச்சியில் அதிர்ச்சி

கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கருப்புச் சட்டை அணிந்த மாணவர்கள், மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 4 சட்டத்திருத்த மசோதாக்கள் என்னென்ன..? ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

Tamil Nadu Governor RN Ravi : சென்னை காவல் சட்டத்தை மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யும் மசோதா உள்பட 4 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

இஸ்லாமிய படையெடுப்பில் இந்து மடங்கள் அழிக்கப்பட்டது - சனாதனம் குறித்து ஆர்.என்.ரவி பேச்சு

பாரத ராஷ்டிரத்தின் ஆன்மாதான் சனாதன தர்மம். சனாதன தர்மமின்றி பாரத நாட்டை நம்மால் கற்பனையாக கூட நினைத்து பார்க்க முடியாது.