Ramadoss: ”இது அப்பட்டமான இந்தி திணிப்பு..” மத்திய அரசுக்கு கேள்வி மேல் கேள்வி எழுப்பிய ராமதாஸ்!
சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை நடத்துக் கூடாது, அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.