K U M U D A M   N E W S

பொங்கலையொட்டி சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்

பேருந்து, ரயில் முனையங்களுக்கு செல்ல இணைப்பு பேருந்துகள் இயக்கம்.

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை.. வாகன ஓட்டிகள் அவதி 

அசோக் நகர், வடபழனி, கிண்டி, எழும்பூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் கனமழை.

சற்று நேரத்தில் வெளுக்கப்போகும் கனமழை - வந்தாச்சு தகவல்

காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

கன மழையால் 61 பேர் உயிரிழப்பு

மழையால் 4.77 லட்சம் ஏக்கர் வேளாண் பயிர்களும், 20,896 ஏக்கர் தோட்டக்கலை பயிர்களும் சேதம் - அரசு

மக்களே உஷார் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வரும் 29-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்

வானிலை நிலவரம்.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களை குறி வச்ச கனமழை..எப்போது தெரியுமா?

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

அரசு மருத்துவமனையில் ஒழுகும் மழைநீர்.. நோயாளிகள் அவதி

மழையின் காரணமாக மருத்துவமனையின் மேற்கூரைகளில் இருந்து தொடர்ந்து ஒழுகி வரும் தண்ணீரால் நோயாளிகள் அவதி

எதுக்கு எங்களுக்கு MLA? - முடிவுக்கு வந்த வாழ்க்கை.. கண்ணீர் வடிக்கும் விழுப்புரம் மக்கள் | TN Rains

விழுப்புரத்தில் பெய்த கனமழையால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் முடங்கிய சாலைகள் சீரானது-இயல்பு நிலைக்கு திரும்பியதால் மக்கள் நிம்மதி

Puducherry Flood : கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னை செல்லும் சாலையில் தற்பொழுது இயல்பு நிலை திரும்பி வாகனங்கள் வழக்கம்போல் சென்று வருகிறது.

Villupuram Flood: ஃபெஞ்சல் புயலின் கோரம்.. சின்னாபின்னமான வீடுகள்..தவிக்கும் மக்கள்

விழுப்புரத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிப்பதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

Madurai Airport Expansion : விமான நிலையம் விரிவாக்கம்; கிராம மக்கள் போராட்டம்

விமான நிலையம் விரிவாக்கம் வழக்கு தொடர்பாக வரும் 11-ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை

தருமபுரி மாவட்டம் வாணியாறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் விளைநிலங்களை சூழ்ந்த நீர்

தருமபுரி மாவட்டம் வாணியாறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் விளைநிலங்களை சூழ்ந்த நீர்

Villupuram Rain: வெள்ள பாதிப்பை பார்வையிட்ட திமுக MLA... பொதுமக்கள் முற்றுகை

Villupuram Rain: ஆய்வு செய்ய சென்ற திமுக MLA அன்னியூர் சிவா-வை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்

கனமழை எதிரொலி - முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள் சாலை மறியல்

கனமழை எதிரொலி - முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள் சாலை மறியல்

Villupuram Rain: 3 நாட்களாகியும் வடியாத மழை நீர் - விழுப்புரத்தில் தொடரும் சோகம்

Villupuram Rain: 3 நாட்களாகியும் வடியாத மழை நீர் - விழுப்புரத்தில் தொடரும் சோகம்

Minister Ponmudi: சேற்றை வாரி இறைத்த சம்பவம் - பொன்முடி விளக்கம்

Minister Ponmudi: சேற்றை வாரி இறைத்த சம்பவம் - பொன்முடி விளக்கம்

ஆட்சியாளர்கள் சரியாக செய்யவில்லை.. அரசுக்கு விஜய் கடும் கண்டனம்

கனமழை வெள்ளத்திற்கான முன்னேற்பாடுகளை ஆட்சியாளர்கள் முறையாக மேற்கொள்ளவில்லை என்று தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

நேரில் வராதது ஏன்?.. தவெக தலைவர் விஜய் விளக்கம்

பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தால் சகஜமாக பேசியிருக்க முடியாது என்று ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி விஜய் பேச்சு.

தமிழக மக்களே மீண்டும் பெரிய பிரச்சனை.. "இந்த முறை பலத்த அடி விழுமாம்"

Tamil Nadu Weather Update : நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழையால் பாதித்த மக்கள்; நிவாரண உதவி வழங்கிய விஜய்

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

திருவண்ணாமலை மண் சரிவு - கண்டுபிடிக்கப்பட்ட 6-வது உடல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய மேலும் ஒரு நபரின் உடலை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

திடீரென ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு – தீவிர தேடுதல் வேட்டையில் NDRF

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 2 பேரின் உடல்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் முடியலயாம்... கதிகலங்கும் மக்கள்... வானிலை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேட்டியை மடித்து களத்தில் இறங்கிய இபிஎஸ்.. படுவேகமாக பரவும் வைரல் காட்சி

கந்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு