"செயலிழந்த திமுக அரசுதான் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கிறது" - பிரேமலதா விஜயகாந்த்
மழை பாதிப்பு - திமுக மீது பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
மழை பாதிப்பு - திமுக மீது பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர்
திருவண்ணாமலையில் மலை உச்சியில் பாறை, மண் சரிந்து விழுந்ததில் பலியான 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.
வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மலை உச்சியில் பாறை, மண் சரிந்து விழுந்ததில் பலியான சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.
மழையின் தாக்கம் அதிகளவில் இருந்ததால் மண் சரிவு ஏற்பட்டதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் தொடர் கனமழை காரணமாக நெடுஞ்சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
திருவண்ணாமலையில் மழைநீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் பெய்து வரும் கனமழையால், வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
கடலூரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சரிடம் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெள்ளத்தில் புரளும் விழுப்புரம்... மக்களின் நிலை என்ன? - போக்குவரத்து துறை அமைச்சர் பிரத்யேக பேட்டி
நெல்லை, குமரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நிறுத்தம்
திருப்பத்தூர் அருகே விஷமங்கலம் பகுதியில் மழைநீருடன் கலந்த கழிவுநீரால் மக்கள் அவதி
ராஜவாய்க்கால் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஓடையில் செல்லவேண்டிய தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்ததாக புகார்
கள்ளக்குறிச்சி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் 5 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது
தொடர் மழை காரணமாக தருமபுரி மாவட்டம் வத்தலமலை அடிவாரத்தில் உள்ள மேம்பாலம் உடைந்தது
மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வருகை
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென திமுக நோட்டீஸ்
ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு வாரத்திற்குப் பிறகு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்