அரசு பள்ளியில் தலைதூக்கிய சாதி பிரச்சனை.. மெளனம் காக்கும் பள்ளிக் கல்வித்துறை?
மாணவனை ஆசிரியர்கள் சாதி பெயரை சொல்லி அழைத்ததாக சொல்லப்படும் விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைதி காத்து வருவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாணவனை ஆசிரியர்கள் சாதி பெயரை சொல்லி அழைத்ததாக சொல்லப்படும் விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைதி காத்து வருவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவையில் உள்ள தனது வீட்டின் முன்பு நின்று அண்ணாமலை சாட்டையால் அடித்து போராட்டம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமூக விரோதிகளின் கூடாரமாக ஆளும் திமுக திகழ்கிறது என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தேறிய பாலியல் சம்பவமே சான்றாக அமைந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டில் நுழைந்த போராட்டக்காரர்கள் பூந்தொட்டிகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூரில் விவசாயிகள் ரயில் மறியல்
வேலூரில் ஐயப்ப பக்தர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டதால் பரபரப்பு
விமான நிலையம் விரிவாக்கம் வழக்கு தொடர்பாக வரும் 11-ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை
கனமழை எதிரொலி - முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள் சாலை மறியல்
சென்னை தாம்பரம் மாநகராட்சியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
இன்றும், நாளையும் 2 நாட்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பதாக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அறிவிப்பு
ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்து சேலத்தில் வழக்கறிஞர்கள் 2-வது நாளாக போராட்டம்
மதுரை விமானநிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற இடைக்கால தடை
குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை பெற்ற பெண் உயிரிழந்த விவகாரம் - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
வீடுகளை இடிக்க வருவாய்த்துறை நோட்டீஸ் ஒட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சீமானின் காலில் டேபிள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இங்குள்ள ஆட்சியாளர்கள் அகதி போல் அலைய வேண்டிய நிலை வரும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் பரவையில் சாதிச் சான்றிதழ் கேட்டு 13 நாட்களாக நடத்தப்பட்டுவந்த போராட்டம் வாபஸ்
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூலித் தொழிலாளி தற்கொலை - 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்; ஆவடி துணை ஆணையர் பேச்சுவார்த்தை.
திருவேற்காடு கோலடி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறை நோட்டீஸ் - கூலித் தொழிலாளி தற்கொலை
மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிராக சின்ன உடைப்பு கிராம மக்கள், 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் குடியிருப்புகளை காலி செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்கிய நிலையில், போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிரான போராட்டத்தில் மயங்கி விழுந்த பெண் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததால் பதற்றமான சூழல் உருவானது.