Actor Vijay Political Party : ”விஜய் அரசியலுக்கு வரலாம்..ஆனா திமுகவை அசைக்க முடியாது” - அமைச்சர் ரகுபதி
Law Minister Raghupathi on Actor Vijay Political Party : நடிகர் விஜய் உள்ளிட்ட எத்தனை பேர் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். அது வரவேற்கத்தக்கது. ஆனால் திமுக என்ற பழம்பெரும் கட்சியை யாராலும் அசைத்து பார்க்க முடியாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.