எஸ்.பி. வேலுமணி இல்ல திருமண விழாவில் சங்கமித்த பாஜக தலைவர்கள்.. மீண்டும் கூட்டணி கணக்கு?
அதிமுக தலைவர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத் திருமண விழாவில் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.
அதிமுக தலைவர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத் திருமண விழாவில் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.
இந்தி திணிப்பை எப்போதும் ஏற்று கொள்ள மாட்டோம் என்று உதயநிதி கூறுகிறார். இல்லாத திணிப்பை திணிப்பு என்று சொல்கிறார்கள். அரசாங்க பள்ளியில் தான் இவர்களும் இவர்களது குழந்தைகளும் படித்தார்களா? என்று தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
"சீமானின் பேச்சு அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது"
"ஏதாவது ஒரு வகையில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது"
"4,000 ஆண்டுகள் தொன்மையான தமிழ் மொழி நாட்டை ஆள வேண்டும்"
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து.
"மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. தனது பேச்சுக்கு கட்டுப்படவேண்டும்"
திமுகவினர் திடீரென சாலையில் பட்டாசுகள் வெடித்ததால் கோபமடைந்த -பெண் சரமாரி கேள்வி.
கூட்டத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான கருத்துகளை அதிமுக தெரிவிக்கும் - இபிஎஸ்
நாளை பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன் - கமல்
எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
கோவையில் அதிமுக எம்.எல்.ஏ அம்மன் கே அர்ஜுனன் வீட்டிற்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோர் வருகை.
காதில் துடைப்பக் குச்சியுடன் என் தாய் உயிரிழந்தார் - துரைமுருகன்
"ஒற்றை தலைமையை ஏற்றவர்கள் தோல்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்"
திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிமுக ஆட்சியின் போது தவறு செய்தது ஆண்டவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறோம் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஏஞ்சல் திரைப்பட விவகாரம் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
மத்திய அரசிடம் நிதி உரிமை கேட்டால் இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுகிறார்கள் என்றும் தமிழ்நாட்டை சீண்டுவது தீயை தீண்டுவதற்கு சமம் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அறநிலையத்துறை சார்பில் ரூ.121.43 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்.
Union Minister L Murugan on DMK : திட்டங்களுக்கான விதிமுறையை ஒப்புக் கொள்ளமாட்டோம் ஆனால் நிதி மட்டும் வேண்டும் என்று கூறுவது எப்படி? திமுகவினர் அரசியலுக்காக போலி வேடமிடுகின்றனர் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவின் பன்மைத்துவத்திற்கு ஒன்றிணைவோம்; உரிமைகளை மீட்போம் என திமுக கூட்டணி கட்சிகள் நாளை போராட்டம்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
Kushboo About Sexual Harassment : "பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு"
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்தாண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் எங்களுடன் நின்று போராடினார். இன்று நிலங்களை பறிக்கிறார். நிலங்களை தர மறுக்கும் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.