துணை முதலமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்.... வாழ்த்துகளை பொழியும் பிரபலங்கள்!
துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் சொன்னது என்ன?
எரிச்சல் மற்றும் பொறாமையால் விமர்சனம் செய்கின்றனர் என்று உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானது குறித்து செல்வபெருந்தகை கருத்து.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களின் எதிர்பார்ப்பை நிச்சயமாக பூர்த்தி செய்வார் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
Udhayanidhi Stalin Life Journey: தயாரிப்பாளர் முதல் துணை முதலமைச்சர் வரை உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்த பாதை.
தமிழக அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்ற 4 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
அமைச்சராக பதவியேற்றார் ஆவடி நாசர்
அமைச்சராக பதவியேற்றார் செந்தில் பாலாஜி
அமைச்சராக பதவியேற்றார் கோவி.செழியன்
அமைச்சராக பதவியேற்றார் ராஜேந்திரன்
அமைச்சர்கள் பதவியேற்பு விழா; முதலமைச்சர் வருகை
துணைமுதல்வர் பதவியேற்பு விழா; முகத்தில் புன்னகையுடன் உதயநிதி ஸ்டாலின் வருகை
அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 26ம் தேதி நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி, தற்போது மீண்டும் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது துணை முதலமைச்சராகப் பதவியேற்றார்.
துணை முதலமைச்சராவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பாஜக வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Udhayanidhi Stalin : உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கொண்டாட்டம்.
நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜிக்கு, அமைச்சரவையில் எந்த துறை ஒதுக்கப்படும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சிறை வாசம் முடிந்து நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜிக்கு, தற்போது அமைச்சரவையில் இடம் கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார்.
Thirunavukkarasu Press Meet: உதயநிதி துணை முதலமைச்சர் ஆக்குவது அமைச்சர்களின் முடிவு என்று திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
Jayakumar About Udhayanidhi Stalin : உதயநிதியை துணை முதல்வராக கொண்டு வருவதன் வெளிப்பாடாக தான் மாற்றம் உண்டு ஏமாற்றம் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்குவது இளைய தலைமுறையினர் அரசியலில் வருவதற்கும் சாதிப்பதற்கும் வழிவகுக்கும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹீருல்லா கருத்து தெரிவித்துள்ளார்
உதயநிதியை விமர்சனம் செய்யும் சீமான் பாஜகவின் கைக்கூலி என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் எப்போது வழங்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் நழுவிச் சென்றார்.
உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கினால் தமிழகத்தில் பாலாறும், தேனாறுமா ஓடப்போகிறது? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.