ஃபெஞ்சல் புயல் எதிரொலி: மழை நீரில் தத்தளிக்கும் பேருந்து நிலையம்
சென்னை தியாகராய நகரில் உள்ள பேருந்து நிலையத்தை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பணியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பேருந்து நிலையத்தை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பணியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதி விபத்து.
ரஷ்ய முதலீட்டில் 2000 கோடி ரூபாய் பெற்று தருவதாக கூறி, சென்னை தொழிலதிபரிடம் 7 கோடி மோசடி செய்யப்பட்ட பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
மெக்கானிக் குடிபோதையில் பேருந்தை இயக்கி காவல் நிலைய காம்பவுண்டில் மோதியதில் காம்பவுண்ட் சுவர், அருகில் நின்ற வாகனங்கள் சேதமடைந்தன.
புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை சென்ற அரசுப்பேருந்தில் நடத்துநரை பயணி ஒருவர் தாக்கியதாக தகவல்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமரர் ஊர்தி வாகனம் மோதி ரயில்வே கேட் சேதம் - ரயில்வே போலீசார் விசாரணை
சென்னையில் நூற்றுக்கணக்கான பேருந்து நிறுத்தங்களை மாற்ற நடவடிக்கை முன்னெடுப்பு
60 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு என்ற நிலையை மாற்றி 90 நாட்களுக்கு முன் பதிவு செய்யும் நடைமுறையை போக்குவரத்து கழகம் இன்று முதல் அமல்படுத்துகிறது.
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, முதல் முறையாக பம்பையில் இருந்து கிளம்பாக்கத்திற்க்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியிருக்கும் மழை நீர்
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 55,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
"மாற்ற வேண்டாம்.. இது தான் Best.." இடம் மாறும் பிராட்வே பேருந்து நிலையம்.. மக்கள் கருத்து
சென்னை பாரிமுனையில் உள்ள பயன்படுத்தப்படாத மருத்துவக் கல்லூரி விடுதியின் பழைய கட்டடம் இடிந்து விழுந்து விபத்து.
தற்காலிகமாக ராயபுரத்திற்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கட்டுப்பாட்டை இழந்து கோயில் வாசலில் மோதிய அரசுப்பேருந்து.
காஞ்சிபுரம் நசரத்பேட்டை அருகே பேருந்தில் பெண் பயணியிடம் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை திருட்டு.
துணிக்கடை உரிமையாளர் மீது கார் ஏற்றி கொலை முயற்சி.
ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்து.
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பதால் தாம்பரம் முதல் சிங்கபெருமாள்கோவில் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
"நிர்வாகிகள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது ஏன்?" என தவெக தலைவர் விஜய்க்கு இறந்தவர்களின் உறவினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதோடு, அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
சென்னையில் பயணி தாக்கியதில் உயிரிழந்த அரசுப்பேருந்து நடத்துநர் ஜெகன்குமாரின் உடலை வாங்க மறுப்பு.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சென்னையில் இருந்து சென்ற பேருந்து வாய்க்காலில் இறங்கியது.