ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் செம்பியம் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை வழங்கக்கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் மனு அளித்துள்ளார். முழு விசாரணையிலும் தங்கள் தரப்பும் பங்கேற்க உள்ளதால் குற்றப்பத்திரிகை வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.