முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது வழக்கு பதிய அனுமதி வேண்டும்... ஆளுநரிடம் சென்ற பாஜக
முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது வழக்குப்பதிய அனுமதி கேட்டு ஆளுநருக்கு தமிழக பாஜக கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தை ஆளுநரை சந்தித்து பாஜக செயலாளர் அஸ்வத்தமன் வழங்கினார்.