போட்டித் தேர்வை உடனே நடத்துங்க.. இன்னுமும் ஆசிரியர் நியமனத்தில் தாமதம்... ராமதாஸ் வலியுறுத்தல்!
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்துவதா? உடனடியாக போட்டித்தேர்வை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.