ஞானசேகரன் மனைவியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் வசித்து வரும் ஞானசேகரனின் மனைவியிடம் விசாரணை.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் வசித்து வரும் ஞானசேகரனின் மனைவியிடம் விசாரணை.
மாற்றுத்திறனாளி மனைவியை தூக்கில் தொங்கவிட்ட கணவனை போலீசார் கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளி மனைவியை தூக்கில் தொங்கவிட்ட கணவனை போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் ஐஏஎஸ் இல்ல திருமணத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி ராம்ஜி நகர் கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஐஏஎஸ் இல்ல திருமணத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி ராம்ஜி நகர் கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் மூதாட்டியை குறி வைத்து பட்டதாரி இளைஞர்கள் நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்மா உணகவகத்தில் நீண்ட நாட்களாக பணியாற்றிய 7 பேரையும் இடமாற்றம் செய்ததால் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஸ்டோர் ரூமுக்கு பூட்டு போடப்பட்டுள்ளதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மிளகாய் மூட்டையில் பதுக்கி கஞ்சா கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் வசமாக சிக்கியது எப்படி? என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது
நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட 4 பேரை திருமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஊட்டியில் 15 வயது சிறுமிக்கு ஆசைவார்த்தி கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மீண்டும் ஆட்டோ ரேஸ் தலைதூக்கியுள்ளது
திருப்பூரில் முன்விரோதம் காரணமாக சிறுவனிடம் மயில் முட்டை இருப்பதாக கூறி கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.
தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 30 பேர் தரமணி காவல் நிலையத்தில் சென்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
பாளையங்கோட்டையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
10 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. இதில் 3 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.
கவரப்பேட்டை ரயில் விபத்து விவகாரத்தில் தீ விபத்து நடந்தது எப்படி என புதிய கோணத்தில் ரயில்வே போலீஸ் விசாரணையை துவக்கியுள்ளனர். விபத்து ஏற்பட்ட ரயிலில் தனியாக எரிபொருள்கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டம், நாட்டாக்குடி அருகே அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டிக்கொலை
சென்னை டிடிகே சாலையில் உள்ள ராஜ் பார்க் நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்
பயணி தாக்கியதில் நடத்துநர் ஜெகன் குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் பல்லடம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை துவக்கியுள்ளனர்.
புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே காரில் இருந்து 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கும், பாஜகவிற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வழியுறுத்தி வருகின்றன.