பத்திரமாக தரையிறக்க முயற்சி... தயார் நிலையில் மருத்துவக்குழு
தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற விவாதங்களில் ஆளும் தரப்பில் சிவா எழுகிறார் என்றால் சிங்கம் எழுகிறது என்ற அச்சம் அனைவருக்கும் இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எதிரிகளின் வடிவம் மாறி இருக்கலாம், ஆனால் 75 ஆண்டுகளாக நாம் மாறவில்லை, நமது போராட்டக் களம் மாறவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கலைஞரிடம் தமிழ் படித்தவன் எப்படி தோற்றுப் போவான் என்று திருச்சி சிவாவின் புத்தக வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
திருச்சி மத்திய சிறையில் திராவிட மணி என்பவர் உயிரிழந்துள்ளார். திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாகிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஜம்பு என்ற ரவுடியை வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக போலீசார் சென்றனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால் அவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
திருச்சி துறையூரில் சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைகள் ஹோட்டலில் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஹோட்டலில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் விற்கப்படுவது உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக அந்த கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை வைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட மூவரை, போலீசார் கைது செய்துள்ளனர். தில்லாலங்கடி நபர்கள் சிக்கியது எப்படி? விவரிக்கிறது இந்த செய்தி..
Trichy Protest : திருச்சியில் லால்குட்டி உள்ளிட்ட வட்டங்களை சேர்ந்த கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்கும் திட்டத்தை எதிர்த்து சாலை மறியலில் ஈடுப்பட்ட மக்கள்.
திருச்சி துவாக்குடியில் செயல்படும் என்.ஐ.டி. கல்லூரியில் விடுதிக்குள் புகுந்து மாணவியிடம் அத்துமீறிய இளைஞர் பரபரப்பு
கோலிவுட்டின் முன்னணி நடிகரான தளபதி விஜய், விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள விஜய், அதன் முதல் அரசியல் மாநாடு எங்கு நடைபெறும் என்பது குறித்தும் முக்கியமான முடிவெடுத்துள்ளாராம்.
உதவி காவல் ஆய்வாளர் மகாலிங்கத்தை கையில் வெட்டியதாக கூறப்படுகிறது. பாதுகாப்பிற்கு ரவுடி துரையை காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.