K U M U D A M   N E W S

தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் - அண்ணாமலை சபதம்

தமிழகத்தில் தொடர்ந்து திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால், தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சபதம் விடுத்துள்ளார். 

சொன்னபடி செருப்பை கழற்றினார் அண்ணாமலை

திமுக ஆட்சியை அகற்றும்வரை செருப்பு அணியமாட்டேன் என சூளுரைத்த அண்ணாமலை, பேட்டி முடிந்ததும் செருப்பை கழற்றினார்

கூட்டணிலதான் பங்கு ஆட்சியில இல்லை... எப்போதும் திமுக ஆட்சிதான்! கே.பாலகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதிலடி!

“தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை. திமுக ஆட்சிதான் நடைபெறுகிறது. கூட்டணியில் பங்கு இருக்கும், ஆட்சியில் பங்கு என்பது எப்பொழுதும் கொடுத்தது இல்லை” என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

யார் ஆட்சியில் அதிக கொலை? - ஆர்.எஸ்.பாரதி vs செல்லூர் ராஜு

திமுக ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்து உள்ளார்.

அதிமுக ஆட்சியிலா? திமுக ஆட்சியிலா? விவாதிக்க நான் தயார் - உதயநிதி பதிலடி

அதிமுக ஆட்சியிலா?? திமுக ஆட்சியிலா?? யார் ஆட்சியில் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்பது குறித்து விவாதிக்க தான் தயார் என  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை – ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் ஆசிரியர்கள் வீதிக்குவந்து போராடும் நிலை உள்ளது, தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என திமுக அரசு மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்