TVK Maanadu: தவெக மாநாடு பாதுகாப்பு ஏற்பாடுகள்... விழுப்புரம் எஸ்பியை நேரில் சந்தித்த புஸ்ஸி ஆனந்த்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் இடத்தில் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார்.