GOAT Box Office Collection : ஓபனிங் சூப்பர்... ஆனா வசூல்? கோட் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!
Actor Vijay Movie The GOAT Box Office Collection Day 1 : விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.