K U M U D A M   N E W S

மதுபான விற்பனைக்கு ரசீது கட்டாயம் .. டாஸ்மாக் நிர்வாகம் அறிவுத்தல்..!

மதுபான கடைகளில் விற்பனையின் போது நுகர்வோருக்கு ரசீதுகள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

டாஸ்மாக் முன் கொல்லப்பட்ட பெயிண்டர்.. தம்பிக்கு போட்ட ஸ்கெட்சில் மணிகண்டன் சிக்கினாரா?

நெல்லையில் டாஸ்மாக் கடை அருகே பெயிண்டர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் சரண் அடைந்திருக்கிறார்கள்.

அமலுக்கு வந்த முதல் நாளிலேயே அடாவடி.. வசூலில் இறங்கிய டாஸ்மாக் ஊழியர்

பில்லிங் சிஸ்டம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே அரசு மதுபான கடைகளில் கூடுதலாக மதுபான பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலித்து வருவது மது பிரியர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பில்லிங் சிஸ்டம் : மது பிரியர்களே அலர்ட்.. அப்டேட் ஆன டாஸ்மாக்

காஞ்சிபுரத்தில் உள்ள 131 கடைகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 89 கடைகளிலும் என மொத்தம் 220 கடைகளில் இன்று முதல் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

மது பிரியர்களுக்கு நற்செய்தி.. இனி கூடுதல் விலையில் விற்க முடியாது.. டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் முறைகேடாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க டிஜிட்டல் மூலமாக மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மதுரையில் களைகட்டும் மது விற்பனை... குடிமகன்களால் நிரம்பி வழியும் டாஸ்மாக்

தீபாவளி நாளான இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மதுரையில் இன்று வழக்கமான கூட்டத்தை விட அதிகளவில் மது பிரியர்கள் மதுக்கடையில் குவிந்ததால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

எல்லாத்தையும் மூடிட்டு கள்ளு கடை போடுங்க! - நயினார் நாகேந்திரன் பகீர்

தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடிவிட்டு கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்பதே பாஜகவின் கோரிக்கை என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

டாஸ்மாக்கில் அதிகாரிகள் வாங்கும் லஞ்சம்.. புட்டு புட்டு வைத்த டாஸ்மாக் சூப்பர்வைசர்.. பகீரை கிளப்பும் பட்டியல்

நாங்க தினக்கூலி, எல்லாருக்கும் செலவு இருக்கு, இதுல தினம், மாதம் என்று அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் சூப்பர் வைசர் பேசிய வீடியோ வைரலாகி உள்ளது

100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு.. வேண்டுமானால் குவாட்டர் வழங்கலாம்.. சீமான் காட்டம்

100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு என்றும் 100 ரூபாய் நாணயத்தை டாஸ்மாக்கில் கொடுத்தால் ஒரு குவாட்டர் வேண்டுமானால் வழங்க சொல்லலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கள் விற்பனைக்கு தடை நீங்குமா? பரிசீலனை செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

Madras High Court on Palm Wine Ban in Tamil Nadu : தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.