K U M U D A M   N E W S

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பாளர்கள் கைது

காஞ்சிபுரத்திற்கு வருகை தரவுள்ள முதலமைச்சரை சந்தித்து போராட்ட குழுவினர் மனு அளிக்க இருந்த நிலையில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினரை போலீசார் கைது செய்தனர்.  

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிப்காட்டில் கண்ணாடி பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை

உலகத்தரம் வாய்ந்த மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடி பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை. ரூ.640 கோடியில் காஞ்சிபுரம் பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் தொழிற்சாலை அமைக்கிறது இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம்

JUSTIN : Samsung Employees Protest : சாம்சங் தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு. ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

தரையில் கிடந்த பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள்.. 'குமுதம் செய்திகள் எதிரொலி'யால் நடவடிக்கை

வெறும் தரையில் பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் படுக்க வைக்கப்பட்டு இருந்தது தொடர்பாக, 'குமுதம் செய்திகள்’ செய்தி வெளியிட்டதை அடுத்து, எம்.எல்.ஏ எழிலரசன் விரைந்து நடவடிக்கை எடுத்தார்.

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாம்சங் தொழிற்சங்க ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்

திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி.. காஞ்சிபுரம் மேயருக்கு சிக்கல்?

காஞ்சி மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அவரது பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவக் கல்லூரி மாணவி விபரீத முடிவு... 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை... காரணம் என்ன?

காஞ்சிபுரம் மருத்துவக் கல்லூரியில் மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடையார் ஆனந்த பவனில் காலாவதியான ஸ்வீட்!! - "Sorry சொன்ன சரியாயிடுமா..?"

காஞ்சிபுரத்தில் செயல்பட்டுவரும் அடையாறு ஆனந்தபவன் கிளையில் வாங்கிய இனிப்பு பெட்டகம் காலாவதி என குற்றச்சாட்டு எழுந்ததால் பரபரப்பு

#BREAKING || காஞ்சிபுரத்தை உலுக்கிய சம்பவம் - அதிரடி திருப்பம்!

Kanchipuram Murder: காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்தூரி சந்தேக மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம்

Kumarakottam Murugan Temple : குமரக்கோட்டம் முருகன் கோயில் வெள்ளித்தேர் உற்சவம்; பரவசத்தில் மூழ்கிய பக்தர்கள்

Kumarakottam Murugan Temple in Kanchipuram : காஞ்சிபுரம், குமரக்கோட்டம் முருகன் கோயிலில் ஆடி மாத செவ்வாய்க்கிழமை ஒட்டி பிரமாண்டமாக நடைபெற்ற வெள்ளித்தேர் உற்சவத்தில், வெள்ளி தேரில் எழுந்தருளிய முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.