O Panner Selvam Speech: "தூய அதிமுக தொண்டர்கள் வேறு கட்சிக்கு செல்லமாட்டார்கள்"
எடப்பாடி கூறுவது வார்த்தை ஜாலத்திற்கு மட்டுமே ஒத்துவரும் நடைமுறைக்கு ஒத்து வராது என்றும் பிரிந்து கிடக்கக்கூடிய அனைத்து சக்திகளும் இணைந்தால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும் என்று கூறியுள்ளார்.