K U M U D A M   N E W S

8 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய பணி...தோடர் இன மக்களை வியந்து பார்த்த ஆட்சியர்

தோடர் பழங்குடியின இளைஞர்கள் இளவட்ட கல்லை தூக்கி அசத்தினர். இதனை தொடர்ந்து தங்களது பாரம்பரிய உடை அணிந்து, பாரம்பரிய நடனம் ஆடியதை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணிரூ மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஹீரோயின்களை நான் தேர்வு செய்யும் சீக்ரெட் இதுதான் – இயக்குநர் மணி ரத்னம்

நீங்கள் உணர்வுபூர்வமாக கலை மீது ஆர்வம் கொண்டாள் கண்டிப்பாக வாய்ப்புகள் கிடைக்கும் என ரசிகையின் கேள்விக்கு திரைப்பட இயக்குநர் மணி ரத்னம் பதில் அளித்துள்ளார்.

ஊட்டி, கொடைக்கானலுக்கு போறவங்க இதையெல்லாம் கவனத்துல வச்சிகோங்க...கோர்ட் போட்ட அதிரடி  ஆர்டர்

வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதற்கு தேவையான கூடுதல் காவல்துறையினரை பணியில் அமர்த்துவதற்கு டிஜிபிக்கு உத்தரவிட்டனர்

சுற்றுலா வாகனங்கள் கட்டுப்படுத்த மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை  இயக்கலாம் - தமிழக அரசு

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் சுற்றுலா வாகனங்கள் வருகையை கட்டுப்படுத்த மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை  இயக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

ஊட்டியில் கடும் பனிப்பொழிவு - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குந்தா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு.

ஊட்டியில் புத்தாண்டை கொண்டாடும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டம் உதகையில் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி வரும் சுற்றுலா பயணிகள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் - தென்னக ரயில்வே அறிவிப்பு..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேட்டுப்பாளையம் , ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

வார விடுமுறை – ஊட்டி கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்

வார விடுமுறை காரணமாக ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

வன்கொடுமையில் முடிந்த முகநூல் பழக்கம் - சிறுமிக்கு நடந்த பயங்கரம்.. | Kumudam News | FaceBook | Love

ஊட்டியில் 15 வயது சிறுமிக்கு ஆசைவார்த்தி கூறி  பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கனமழை எதிரொலி: ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

கனமழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளதால், உதகை - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊட்டியில் ரிசார்டுகள், தங்கும் விடுதிகள் – அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

ஊட்டியில் உரிமம் பெற்று செயல்படும் தங்கும் விடுதிகள், ரிசார்டுகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! மீண்டும் தொடங்கியது மலை ரயில் சேவை

மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. கனமழையால் ஏற்பட்ட மண்சரிவை அகற்றும் பணி நிறைவடைந்ததையடுத்து ரயில் சேவை தொடங்கியது. 

மீண்டும் தொடங்கியமலை ரயில் சேவை... உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்!

மண் சரிவுகளால் பாதிக்கப்பட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து இரண்டு நாட்களுக்கு பின்பு மீண்டும் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்தடுத்த ஏற்பட்ட விபரீதம்... பரபரப்பான ஊட்டி| Kumudam News 24x7

நீலகிரி மாவட்டம் ஊட்டி பர்ன்ஹில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் விபத்துள்ளானதால் பரபரப்பு

ஊட்டியில் காத்திருக்கும் ஆபத்து... சிக்னல் கம்பத்துக்காக ஒரு சிக்னல்!

இன்பச் சுற்றுலா செல்லும் நீலகிரி பகுதியில், ஆபத்து காத்திருப்பதாக உள்ளூர் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Doddabetta Hills Visit : தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல அனுமதி

Doddabetta Hills Visit : ஆறு நாட்களுக்குப் பிறகு உதகையில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு... மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே ரயில் போக்குவரத்து ரத்து!

பராமரிப்பு பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை; மீண்டும் முடங்கிய மலை ரயில் போக்குவரத்து!

தொடர் மழை காரணமாக பிரபல ஊட்டி மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஊட்டி மலை ரயில் போக்குவரத்து தொடக்கம்! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

உதகையில் கன மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக கடந்த 6 நாட்களாக தடை பட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.