திடீரென பெய்த கனமழை..நெற்பயிற்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை..!
அரியலூரில் கடந்த இரு தினங்கள் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் நீரில் சாய்ந்து சேதமடைந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அரியலூரில் கடந்த இரு தினங்கள் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் நீரில் சாய்ந்து சேதமடைந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அரியலூர் புனித அந்தோனியார் தேவாலய பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி சிங்கராயபுரம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இதில், 700 மாடுகள் 400 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.
அரியலூரில் வழக்கறிஞரை கொலை செய்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை.
அரியலூரில் அப்பாவி குடும்பத்திடம் இருந்து இளைஞர் ஒருவர் நகையை திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூரில் அப்பாவி குடும்பத்திடம் இருந்து இளைஞர் ஒருவர் நகையை திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் சாலையில் சென்ற கார் தீடிரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.
அரியலூர், ஜெயங்கொண்டம் அருகே பிள்ளை ஏரியில் மூழ்கி 11ம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு
அரியலூரில் பெண்களுக்கு மரியாதை இல்லை எனக்கூறி டிசம்பர் 22ம் தேதி கட்சியில் இருந்து விலகுவதாக கூறிய பெண் நிர்வாகி, இன்று மீண்டும் கட்சி கொடியை ஏற்றும் விழாவில் பங்கெற்றுள்ளார். தவெக கட்சிக்கு ஒரு கும்பிடு எனக்கூறிவிட்டு, நான் அப்படி சொல்லவே இல்லையே என அப்பெண் நிர்வாகி மாற்றி கூறியுள்ள அந்தர்பல்டி சம்பவத்தை விலக்குகிறது இந்த தொகுப்பு...
அரியலூர், ஜெயங்கொண்டம் அருகே தவெக கொடி ஏற்றுவதில் பிரச்னையாகி மகளிரணி நிர்வாகி விலகுவதாக அறிவித்த விவகாரம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது
அரியலூர்,ஜெயங்கொண்டத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஜெயங்கொண்டத்தில் தைவானை சேர்ந்த DEAN SHOES நிறுவனத்தின் காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அரியலூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் புதிய காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
அரியலூர் மாவட்டம் குணமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 5 பேர் கள்ளிப்பால் குடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஆசிரியர் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தார். இந்நிலையில் மாணவர்கள் விளையாட்டுத் தனமாக கள்ளிப்பாலை குடித்து பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.