ஜம்மு-காஷ்மீரில் தொடரும் சோகம்.. பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்!
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதிவிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை குறித்து ராணுவ தளபதி ராஜ்நாத் சிங்கிடம் விளக்கி கூறியுள்ளார்.