எந்த காவல் நிலையத்தில் இருக்கிறார்? - மஹா விஷ்ணுவை தேடி அலையும் சகோதரர்
சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைதான மகாவிஷ்ணுவை தேடி. அவரது சகோதரர் காவல் நிலையம், காவல் நிலையமாக வழக்கறிஞர்களுடன் அலைந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைதான மகாவிஷ்ணுவை தேடி. அவரது சகோதரர் காவல் நிலையம், காவல் நிலையமாக வழக்கறிஞர்களுடன் அலைந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
RS Bharathi : மணிப்பூர் உத்திரபிரதேசம் குஜராத் மாநிலத்தில் உள்ள சம்பவங்களை விட, தமிழகத்தில் பெரிதாக ஒன்று குற்றசம்பவங்கள் நடக்கவில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாபர் அசாம் ஓய்வுபெறுவதாக, சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பரவுவது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் 634 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை சரியான திசையில் செல்லவில்லை என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள். மாணவர்கள் மத்தியில் என்ன பேச வேண்டும் என்று சொல்லியதற்கு மாறாக உளறித் தள்ளியதே சர்ச்சைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் மங்கோலியா அணி 10 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, குறைவான ரன்களை பதிவுசெய்தது.
வக்பு வாரிய சட்ட திருத்தம் கண்டிப்பாக நிறைவேறும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆன்மிகமா? பகுத்தறிவா? அரசு பள்ளியை சுழன்றடிக்கும் சர்ச்சை, சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கார்ப்பரேட் சொற்பொழிவாளரை கொண்டு ஆன்மிக போதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும், அதற்கு விஜய்யும் விதிவிலக்கல்ல. மக்கள் புத்திசாலிகள், அவர்கள் சரியான முடிவை எடுப்பார்கள் என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
இனிமேல் பாலியல் குற்றங்கள் நடைபெற்றால் நடிகைகள் உடனே புகார் அளிக்க வேண்டும், பத்து வருடத்திற்கு முன்பு எட்டு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது என்று புகார் தெரிவித்தால் அது கதை போல் ஆகிவிடும் என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவற்றை புறந்தள்ள வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா நாளை நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரியில் விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்களை வாங்க மார்க்கெட் பகுதிகளில் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Praveen Kumar Wins Gold Medal at Paralympics 2024 : பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில், இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான Goat திரைப்படம், பாக்ஸ் ஆஃபிஸில் முதல்நாள் வசூலில் சாதனை படைத்துள்ளது.
44 நாட்களை கடந்தும் இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வுக்கு, விடைக்குறிப்பு வெளியிடாததால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளுலும் ஆன்மீகம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பூச்சந்தையில், வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
நடிகைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் புகார் மீதான நடவடிக்கைகள் குறித்து சிறப்பு தீர்மானம், இந்த கூட்டத்தில் நிறைவேறப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங். எம்பி மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை எதிர்த்து விஜயபிரபாகரன் தொடர்ந்த வழக்கில், மாணிக்கம் தாகூர் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெண் காவலர் காய்ச்சலால் உயிர் இழந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அசோக் நகர் பள்ளியில் நடைபெற்ற சொற்பொழிவில் மகா விஷ்ணு என்பவர் பாவ - புண்ணியம், மறுபிறவி என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.