பாலியல் புகாரில் சிக்கினால் தடை- நடிகர் சங்கம் தீர்மானம்

தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Sep 4, 2024 - 19:45
 0

பாலியல் புகாரில் சிக்கினால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை  என தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow