திருச்சி, கோவை என அடுத்தடுத்து தொடரும் ED RAID.. கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் வீட்டிலும் சோதனை!
திருச்சியில் உள்ள அமைச்சர் கே.என். நேரு மற்றும் கோவையில் மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அவரது சகோதரர் மணிவண்ணன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.