பட்டாசு ஆலை விபத்து - நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்
6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி
6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ராமலட்சுமி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
விருதுநகர் மாவட்டம், கோவில்புலிக்குத்தி பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் படுகாயம்
விருதுநகர் மாவட்டம் கன்னிசேரி புதூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மன்குண்டாம்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து.
மெத்தன போக்குடன் செயல்படும் திமுக அரசுக்கு கண்டனம் - இபிஎஸ்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த வெடிவிபத்து தொடர்பாக போர்மேன்கள் 2 பேர் கைது.
பட்டாசு ஆலை பாதுகாப்பில் திமுக அரசு தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சாத்தூர் அருகே சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமான நிலையில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்வு
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில், பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பெண் தொழிலாளி உயிரிழப்பு
சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டியில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது. சுமார் 4 மணி நேரமாக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக்கொண்ட இருந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது பட்டாசு வெடிப்பது நின்றதால் 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த 30 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விருதுநகர் அருகே சாத்தூரில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில், ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் பட்டாசு ஆலையில் தீப்பற்றி எரிந்தது.
விருதுநகர் மாவட்டம் குகன்பாறையில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி கோவிந்தராஜ் என்பவர் உயிரிழந்தார். மேலும் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
Firecracker Factory Blast in Tuticorin : தூத்துக்குடி மாவட்டம் குறிப்பன்குளம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் பலியான நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை
CM Stalin Relief To Firecrackers Exposion Victims : பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில் உள்ள மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள வெடி விபத்தில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.