டெல்லி தேர்தல் 2025: பாஜக ஆட்சி தேசத்திற்கான பின்னடைவு.. திருமாவளவன் ஆதங்கம்
டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க இருப்பது தேசத்திற்கான பின்னடைவாக கருத வேண்டி இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க இருப்பது தேசத்திற்கான பின்னடைவாக கருத வேண்டி இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜிக்கு எதிரான வழக்கில் பிப்ரவரி 20 தேதி தீர்ப்பு அளிக்கபடும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எங்களை ஜாதியை பாகுபாடு காட்டி ஓரங்கட்டப்பட்டாலும், ஒதுக்கி வைத்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் தான் மைய புள்ளி என்றும், தந்தை பெரியாரை கொச்சைப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் திமுக-விற்கு இல்லை
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலை தவெக தலைவர் விஜய் வெளியிடவுள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புறக்கணித்துள்ளார்
ராகுல் காந்தி இந்திய அரசியலில் ஒரு சூப்பர் ஸ்டார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
லப்பர் பந்து திரைப்படம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.
சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணை தேவை என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
DMK & VCK: திமுக கூட்டணியில் விசிக என்றும் இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
‘ஆட்சியிலும், அதிகாரத்தில் பங்கு வேண்டும்’ என்று திருமாவளவன் பேசும் வீடியோ, ட்விட்டர் பக்கத்தில் 3ஆவது முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டதால் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
தாய்மார்களின் கண்ணீரை துடைப்பதற்கு தான் மாநாட்டை நடத்துகிறோம் என்றும் தேர்தலுக்காக நடத்தினால், இதை விட அசிங்கம் வேறு எதுவும் இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி விசிக நடத்த இருக்கும் மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
MLA Vanathi Srinivasan About Palani Murugan Maanadu 2024 : பழநி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்து சமய அறநிலையத்துறை நிறைவேற்ற வேண்டும் என வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் அலுவலகத்திற்குள் புகுந்து தாசில்தாரை தாக்கியதாக விசிக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Murugan Maanadu 2024 : தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு, கூட்டணி கட்சிக்குள்ளாகவே வலுத்துள்ள எதிர்ப்பு திமுகவிற்கு குடைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ராஜேஷ், கோபி, குமரன், ஆகிய 3 பேரை கைது செய்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், எந்த மாநிலத்திலும் முதலமைச்சராக வர முடியாது. தலித் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடிய சூழல் இங்கே இல்லை என்று திருமாவளவனின் கருத்தால் சூடான விவாதங்கள் எழுந்துள்ளன.