Wayanad School Reopen : வயநாட்டில் மீண்டும் பள்ளிகள் திறப்பு | Wayanad Landlside | Kerala
Wayanad School Reopen : மிகப்பெரும் நிலச்சரிவிற்கு பிறகு இயல்பு நிலை திரும்பிவரும் நிலையில், வயநாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டன.
Wayanad School Reopen : மிகப்பெரும் நிலச்சரிவிற்கு பிறகு இயல்பு நிலை திரும்பிவரும் நிலையில், வயநாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டன.
பல்வேறு நடிகர்களும் வயநாடு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளித்தார். நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி இணைந்து ரூ.50 லட்சத்தை கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.
உலகின் நம்பர் ஒன் ஜூனியர் செஸ் சாம்பியன் ஆன குகேஷ், வயநாடு நிலச்சரிவிற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
''இது சாதாரண பேரழிவு கிடையாது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் நொறுங்கியுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டேன். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக, தெலுங்கு நடிகர் பிரபாஸ் கோடிகளில் நிதியுதவி செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
Former BJP MP Gyan Dev Ahuja on Wayanad Landslide : ''கேரளாவில் கடந்த 2018ம் ஆண்டு முதல் பசுவதை செய்யும் இடங்களில் இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் நடந்து வருவதை தெளிவாக பார்க்க முடிகிறது'' என்று பாஜக முன்னாள் எம்.பி கியான் தேவ் அஹுஜா கூறியுள்ளார்.
Seeman on Rahul Gandhi Wayanad Visit : வயநாடுக்குச் சென்ற ராகுல் காந்தி தூத்துக்குடி, திருநெல்வேலி மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்தபோது தமிழகத்திற்கு ஏன் வரவில்லை என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
Nayanthara Vignesh Shivan Relief Funds To Wayanad Landslides : வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ரூ. 20 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.