பிச்சை எடுத்தாச்சு உங்களுக்கு லஞ்சம் தரேன்..ஆட்சியர் அலுவலகத்தை மிரள விட்ட நபர் | Perambalur News
ஜெயராஜ் பேசிய ஆடியோவை வெளியிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தமிழ்ச்செல்வி தர்ணா
ஜெயராஜ் பேசிய ஆடியோவை வெளியிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தமிழ்ச்செல்வி தர்ணா
அதிகாரிகள் லஞ்சம் கேட்பதால் தன்னிடம் பணம் இல்லாததால் லஞ்சம் கொடுக்க ‘பிச்சை போடுங்கள்’ என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குன்னம் பகுதி சமூக ஆர்வலருடன் பெண் பிச்சை எடுக்கும் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய விஏஓ குளத்தில் குதித்து தப்ப முயன்ற நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து கோவை தெற்கு ஆர்.டி.ஓ உத்தரவிட்டு உள்ளார்.
நிலத்தின் வழிகாட்டி மதிப்பை குறைத்து காட்ட 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், மாவட்ட வருவாய் அலுவலருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதானி விவகாரத்தில் அதிமுகவின் முக்கிய புள்ளி ஒருவரின் ஆதாரங்கள் சில பாஜக கையில் சிக்கியுள்ளதாகவும், இதனை வைத்து பாஜக புதிய கணக்கை போட்டு வருவதாகவும் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புகார் தெரிவிக்கச் சென்ற தொழிலதிபரிடம் ரூ.20,000 பணம் பெற்றது குறித்து, தி.நகர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் வடபழனி உதவி ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
27.90 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உட்பட 11 நபர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாங்க தினக்கூலி, எல்லாருக்கும் செலவு இருக்கு, இதுல தினம், மாதம் என்று அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் சூப்பர் வைசர் பேசிய வீடியோ வைரலாகி உள்ளது