Thangalaan OTT Release: திரையரங்குகளில் கோடிகளை வசூலித்த தங்கலான்... ஓடிடி ரிலீஸுக்கும் ரெடி!
சீயான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம், கடந்த மாதம் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற தங்கலான், இப்போது ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.