K U M U D A M   N E W S

கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா.. 2 மாநில மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆலோசனை!

கேரள மாநிலம் தேக்கடியில், கண்ணகிகோவில் சித்திரை முழு நிலவு விழாவிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் பங்கேற்றனர்.

நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள் - சென்னை உயர்நீதிமன்றம்

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் சாதியை தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள். நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள். படிப்படியாகவே மாற்றத்தை கொண்டு வர முடியும். அதற்கான நேரம் இது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Dragon VS NEEK தனுஷுக்கு தக் லைஃப் பிரதீப்பின் முரட்டு சம்பவம்!

தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படங்கள் ஒரேநாளில் வெளியாக, ரசிகர்களின் பல்ஸ் தாறுமாறாக எகிறியது. இதில் தனுஷ் சொல்லி அடிப்பார் என பார்த்தால், பிரதீப் ரங்கநாதன் கில்லியாக சம்பவம் செய்துள்ளார்....

ஜாலியா வாங்க.. ஜாலியா போங்க.. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் டிரைலர் வெளியீடு

Nilavuku En Mel Ennadi Kobam Trailer : இயக்குநர் தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Dhanush D52: ‘இட்லி கடை’ தொடங்கும் தனுஷ்... சர்ப்ரைஸ்ஸாக வெளியான D 52 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஹீரோவாக மட்டுமின்றி இயக்குநராகவும் மாஸ் காட்டி வருகிறார் தனுஷ். இந்நிலையில், அவர் இயக்கி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Dhanush: ரெட் கார்டு பஞ்சாயத்து... தீர்த்து வைத்த நடிகர் சங்கம்... அறிக்கை வெளியிட்ட தனுஷ்!

நடிகர் தனுஷுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு கொடுத்த சம்பவம் முடிவுக்கு வந்தது. இதற்கு காரணமாக இருந்த நடிகர் சங்கத்துக்கு, தனுஷ் மனம் திறந்து நன்றி தெரிவித்துள்ளார்.

Dhanush: ரெட் கார்டு பஞ்சாயத்து ஓவர்... கூலாக டீல் பேசி முடித்த தனுஷ்... புது கூட்டணி ரெடி!

நடிகர் தனுஷுக்கு ரெட் கார்டு கொடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ரெடியாக இருந்தது. இந்த பஞ்சாயத்தை செம கூலாக டீல் பேசி முடித்துவிட்டாராம் தனுஷ்.

Dhanush: மகன் யாத்ராவை சினிமாவில் அறிமுகம் செய்த தனுஷ்... எஸ்ஜே சூர்யா கொடுத்த க்யூட் அப்டேட்!

கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் தனுஷ், தனது மகன் யாத்ராவையும் சினிமாவில் அறிமுகம் செய்துள்ளது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.