தெலுங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை கஸ்தூரி அனுமதி மறுப்பு..!
சென்னை அசோக் நகரில் தெலுங்கு மக்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நடிகை கஸ்தூரிக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகரில் தெலுங்கு மக்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நடிகை கஸ்தூரிக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நடிகை கஸ்தூரி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிபந்தனைகளை தளர்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
தெலுங்கு மக்கள் குறித்த அவதூறு வழக்கில் கைதாகி ஜாமினில் வந்துள்ள நடிகை கஸ்தூரி சென்னை எழும்பூரில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.
நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் பெற்ற நடிகை கஸ்தூரி தினமும் காலை எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று வரவுள்ளது.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, சிறைக்குள் தூக்கமின்றி தவித்ததாகவும், சிறை உணவை தவிர்த்தாகவும் கூறப்படுகிறது.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, சிறைக்குள் தூக்கமின்றி தவித்ததாகவும், சிறை உணவை தவிர்த்தாகவும் கூறப்படுகிறது.
காவல் துறையினர் தன்னை கைது செய்ய வந்ததை அறிந்த நடிகை கஸ்தூரி வீட்டிற்குள்ளேயே பதுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து தனிப்படை போலீசார் நேற்று (நவ. 16) கைது செய்துள்ளனர்.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து தனிப்படை போலீசார் இன்று (நவ. 16) கைது செய்துள்ளனர்.
ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.
தெலுங்கு மக்களை பற்றி நடிகை கஸ்தூரி பேசுவதையெல்லாம் பேசிவிட்டு, தற்போது மிரண்டு போய் ஜனசேனா கட்சியில் இணைய திட்டமிடுவதாக வெளியான தகவல் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் தெலுங்கு மக்கள் வாழ்ந்து வருகிறோம். நடிகை கஸ்தூரிக்கு எதிராக நவம்பர் 10ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதம் அல்லது மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
எச்.ராஜா காலையில் எழுந்தால் இந்த ஆட்சி மீது பொல்லாங்கு பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளார். பொய் சொல்வது புகார் சொல்வதுதான் அவரது வாடிக்கை. அதற்காகத்தான் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளராக வைத்துள்ளார்கள் என்று கூறினார்.