Krishna Jayanti 2024: ஜெயந்தி விழா நாடு முழுவதும் கோலாகலம் - கோயிலில் சிறப்பு அபிஷேகம்!
நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்படும் கிருஷ்ணரின் பிறந்தநாளையொட்டி, கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் அரங்கேறின.
நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்படும் கிருஷ்ணரின் பிறந்தநாளையொட்டி, கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் அரங்கேறின.
Chennai Metro Rail Service in Krishna Jayanthi 2024 : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சனிக்கிழமை கால அட்டவணைப்படி இன்று (ஆகஸ்ட் 26) மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Krishna Jayanti 2024 Festival At ISKCON : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை ஈசிஆர் அக்கரையில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது.
Krishna Jayanthi 2024 : மகா விஷ்ணுவின் 9வது அவதாரம்தான் கிருஷ்ணர். இவர் அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தி என்றும் அவர் கோகுலத்தில் அவதரித்ததால் இந்நாளை கோகுலஷ்டமி என்றும் கூறப்படுகிறது. தற்போது கிருஷ்ண ஜெயந்தி வருகிற 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் கிருஷ்ணருக்கு விருப்பமான பொருட்களை படைத்து வழிபட்டால் அவரின் முழு அருள் பெற்று வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை.
Chennai Traffic : மூன்று நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, தென் மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பய்ணம் செய்ததால் சென்னையில் முக்கிய சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Krishna Jayanti 2024 Special Buses : சென்னை, கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 23, 24 தேதிகளில் 70 பேருந்துகளும், இதே தேதிகளில் மாதவரத்தில் இருந்து மேற்கூறிய இடங்களுக்கு 20 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.