பக்தர்கள் மரணம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!
2 பக்தர்களும் உடல்நலக்குறைவால் தான் உயிரிழந்ததாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம்.
2 பக்தர்களும் உடல்நலக்குறைவால் தான் உயிரிழந்ததாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம்.
சென்னையில் உள்ள 3000 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருவதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பொய் சொல்வது புகார் சொல்வது தான் எச்.ராஜாவின் வாடிக்கை. அதனால் தான் அவரை தமிழ்நாட்டின் பாஜக பொறுப்பாளராக வைத்துள்ளனர்.
எச்.ராஜா காலையில் எழுந்தால் இந்த ஆட்சி மீது பொல்லாங்கு பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளார். பொய் சொல்வது புகார் சொல்வதுதான் அவரது வாடிக்கை. அதற்காகத்தான் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளராக வைத்துள்ளார்கள் என்று கூறினார்.
மழை ஆரம்பித்து 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கால்கள் எங்கேயாவது தரையில் பட்டுள்ளதா? என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
''முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ச்சியாக கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 101 கோயில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது'' என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
”அதெல்லாம் முதல்வரின் முடிவு.. எங்களது பணியல்ல” - திருமா குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு
F4 Car Race Chennai : கார் பந்தயம் நடந்தபோது போக்குவரத்து இடையூறு இல்லை என்று சென்னையில் நடந்த ஃபார்முலா 4 ரேஸ் குறித்து அமைச்சர் சேகர்பாபு பேட்டி
Mayor Priya Press Meet: சென்னை மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது மூச்சுவிடாமல் சீரியஸாக பேசியதால் சிரிப்பு காட்டிய அமைச்சர்
Sekar Babu on RB Udhayakumar Statement : மூன்றாண்டுகளாக சென்னையில் அம்மா உணவகத்தை அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறோம்; 4 ஆண்டுகளாக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஒரு நாளாவது அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தாரா? என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.