K U M U D A M   N E W S

Engineering College Fees : சிறப்பு இடஒதுக்கீடு மாணவர்களிடம் கட்டணம் வசூல்... பொறியியல் கல்லூரிகளுக்கு அரசு உத்தரவு

Special Reservation Students Engineering College Fees : பொறியியல் கலந்தாய்வில் அரசு வழங்கும் சிறப்பு இட ஒதுக்கீடு, கட்டண சலுகையின் கீழ் சேரும் மாணவர்களிடம், பொறியியல் கல்லூரிகள் எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

PMK Anbumani Ramadoss : கொல்கத்தா கொடூரம்... மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

PMK Anbumani Ramadoss Condemns Kolkata Doctor Murder Case : கொல்கத்தாவில் அரங்கேறும் அத்துமீறல்கள் மன்னிக்க முடியாதவை: மருத்துவர்களின் முழு பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

Atal Setu Bridge Viral Video : பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற பெண்... துணிச்சலாக காப்பாற்றிய கார் டிரைவர்... வைரலாகும் வீடியோ!

Atal Setu Bridge Viral Video : மும்பையில் அடல் சேது பாலத்தின் மேல் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Chennai Beach To Egmore Electric Train : சென்னை பீச் – எழும்பூர் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து... பயணிகள் அலர்ட்!

Chennai Beach To Egmore Station Electric Train Canceled : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையேயான இரவு நேர மின்சார ரயில்கள், நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Kulasekarapattinam Spaceport : இஸ்ரோவிற்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்க இடம் வழங்கிய தமிழக அரசு!

ISRO Rocket Launch Pad in Kulasekarapattinam Spaceport : தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தை இஸ்ரோவிற்கு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Russia Ukrain War : ரஷ்யாவின் சுட்ஷா நகரத்தை கைப்பற்றிய உக்ரைன்.. பதற்றம் அதிகரிப்பு!

Russia Ukrain War : ரஷ்யாவின் குர்ஸ் (Kursk) பிராந்தியத்திற்குட்பட்ட சட்ஜா நகரை (Sudzha) தங்களது படைகள் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Rainwater Drainage Works in Chennai : சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள்... அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு!

Minister KN Nehru About Rainwater Drainage Works in Chennai : சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை அடுத்த 30 நாட்களுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Athikadavu Avinashi Project : அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்.. பெருமகிழ்ச்சியில் விவசாயிகள்!

Chief Minister Stalin Inaugurates Athikadavu Avinashi Project : அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 17) காணொளி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

Thangalaan Box Office Collection Day 2 : இரண்டே நாளில் 50 கோடி..? தங்கலான் 2வது நாள் பாக்ஸ் ஆபிஸ்!

Thangalaan Box Office Collection Day 2 : சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் 15ம் தேதி வெளியானது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள இந்தப் படத்தின், இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Palaruvi Express Train : 'முத்து நகர்' மக்களின் கனவு நனவானது.. 'பாலருவி' எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு!

Palaruvi Express Train Extended To Tuticorin : நெல்லை - தூத்துக்குடி வழித்தடத்தில் உள்ள வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்துக்கு சென்றால் எஞ்சின் மாற்ற வேண்டும். இதனால் கூடுதல் நேரம் விரயமாகும் என்பதால் 'பாலருவி' எக்ஸ்பிரஸ் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் செல்லாமல் பைபாஸ் வழியாக இயக்கப்படுகிறது.