#JUSTIN || சற்று நேரத்தில் அமைச்சரவை கூட்டம்... எகிறும் எதிர்பார்ப்பு |
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடுகிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடுகிறது
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக நடக்கவிருக்கும் அமைச்சரவை கூட்டம், அக்டோபர் 8ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளது.
பிணையில் வெளிவந்து அமைச்சராக அதிகாரம் செலுத்தும் போது, செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைக்க மாட்டாரா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்க உள்ளதை அடுத்து, திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜிக்கு, அமைச்சரவையில் எந்த துறை ஒதுக்கப்படும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், 3 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
இன்று பிற்பகல் 03 மணியளவில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.
சிறை வாசம் முடிந்து நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜிக்கு, தற்போது அமைச்சரவையில் இடம் கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதுடன், 3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில் 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.