DIG Varun kumar-க்கு எதிராக Sattai Duraimurugan வழக்கு | Seeman | NTK | Madurai Court | Kumudam News
தனது செல்போன் ஆடியோக்களை டிஐஜி வருண்குமார் லீக் செய்ததாக சாட்டை துரைமுருகன் குற்றச்சாட்டு
தனது செல்போன் ஆடியோக்களை டிஐஜி வருண்குமார் லீக் செய்ததாக சாட்டை துரைமுருகன் குற்றச்சாட்டு
நாம் தமிழர் கட்சியில் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நிர்வாகி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது
சாதி ரீதியாக அவதூறு பரப்பியதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, திருச்சி எஸ்.பி.அருண்குமார் இரண்டாவது வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
''கலைஞர் கருணாநிதி குறித்து பேசுவதற்கு சாட்டை துரைமுருகன் போன்றவர்களுக்கு என்ன வயதாகிறது மேடையில் பேசும்போது வார்த்தையில் கவனம் வேண்டும். மைக் கிடைத்தால் எது வேண்டுமானாலும் பேசலாமா?''
விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்காக பிரசாரம் மேற்கொண்ட சாட்டை துரைமுருகன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக கைதானார். இதற்க கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் சாட்டை துரைமுருகனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்ட சாட்டை துரைமுருகன் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கருத்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு அரசு குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.